கன்னியாகுமரி மக்கள் தவறவிட்ட 260 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.46 லட்சம் மதிப்பிலான 260 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் காணாமல் போன செல்போன்கள் ...
Read moreDetails




















