August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

by Satheesa
June 26, 2026
in News
A A
0
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம்: காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை குலத்தொழிலாக கொண்டவர்கள் கூட காவல்துறையினரின் நெருக்கடியால் பனைத் தொழில் செய்ய தொழிலாளர்கள் அச்சமடைந்து வருவதாக பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது- புதிய தமிழக அரசு இதை முறைப்படுத்தி பனைத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பனைமரம் காக்கும் பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்தை பாதுகாப்பதற்காக புதிய அரசுக்கு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதில் குறிப்பாக பதநீர் ஆவின் பாலகத்தில் விற்பனைக்காக பயன்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும், நியாய விலைக் கடைகளில் கருப்பட்டி பனங்கிழங்கு கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டால் மக்கள் அதிக அளவு வாங்கி பயன் பெறுவார்கள் இதனால் மானிய விலையில் பனை சார்ந்த பொருட்கள் கிடைக்கப்பெறும். மேலும் பொதுச்சந்தையில் பனை சார்ந்த பொருட்களின் விலை வேறு தரம் வேறு பணி சார்ந்த பொருட்களை அரசே எடுத்து விற்பனையில் கொண்டு வரும் போது பனை சார்ந்த பொருட்கள் கலப்படமில்லாமல் பொதுமக்கள் கையில் கிடைக்கப் பெறுகின்றனர்.
மேலும் முக்கிய கோரிக்கையான காவல்துறையினர் தொடர் அச்சுறுத்தலால் பனை தொழில் செய்ய பனைத் தொழிலாளர்கள் முன் வர தயங்குகின்றனர். பனைத் தொழிலாளி பதநீர் இறக்கும் போது கள் இறக்குவதாக கூறி பனைத்தொழிலாளிக்கும் காவல்துறையினருக்கும் தொடர் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பனைத் தொழிலை குலதொழிலாக செய்து வரும் பனைத் தொழிலாளி கூட தற்போது பனைத் தொழில் செய்ய முன்வர தயக்கம் காட்டுகின்றனர். மேலும் பனைத் தொழிலை மேம்படுத்துவதற்காக பனைத் தொழிலுக்கான உரிய அங்கீகாரம் தமிழக அரசு கொடுக்க வேண்டும். பனைத் தொழிலாளிக்கு உரிய அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழக்கும் பனைத் தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க வேண்டும். போன்ற பிரதான கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்துள்ளது பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம்.

Tags: district newskanyakumariKanyakumari policepalmyra industrytamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

Next Post

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.