August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

by Satheesa
June 26, 2026
in News
A A
0
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம்: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்- தெரு நாய் கடியால் சுற்றுலா பயணிகள் அச்சம் – கன்னியாகுமரி நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை.

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக கன்னியாகுமரிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றன. இத்தகைய சிறப்புமிக்க கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் முக்கிய சிறப்பான முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் கடலில் நீராடுவதற்கும் சூரிய உதயம் நிகழ்வை காண்பதற்கும் அதிகளவு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டும் பகுதியான திரிவேணி சங்கமும் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் அட்டகாசம் தினசரி நீடித்து வருகிறது. 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அப்பகுதியில் உலா வருகின்றன இதனால் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருப்பதுடன் 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை தெரு நாய்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து தெருநாய்களின் அட்டகாசம் நீடித்தால் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அச்சப்படும் சூழல் உருவாகும் எனவே இதை கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறை மற்றும் கன்னியாகுமரி நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags: district newsdog issueskanyakumaritamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

Next Post

முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.