September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

by Satheesa
August 8, 2026
in News
A A
0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம்: பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி மாவட்டம் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இரண்டாவது நாளாக ஊழியர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் – இதில் மதுரை மண்டல மேலாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஊழியர்களுக்கு உடன்பாடுஎட்டப்படாத நிலையில் தொடர்ந்து ஊழியர்கள் மேலாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன – தொடர்ந்து இரண்டாவது நாளாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மது பிரியர்கள் அண்டை மாவட்டமான நெல்லை மாவட்டத்திற்கும் அண்டை மாநிலமான கேரள மாநிலத்திற்கும் மது பிரியர்கள் படையெடுப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக காலி பாட்டில் சேகரிக்கும் திட்டத்திற்கான ஸ்டிக்கர்கள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இரண்டாவது நாளாக டாஸ்மாக் கடைகள் மூடல்

டாஸ்மார்க் கடைகளில் ஏற்படும் அடிப்படை செலவினங்களை மாவட்ட நிர்வாகமே ஏற்க வேண்டும், மின் கட்டணங்கள் முழுவதும் அரசை நேரடியாக கட்ட வேண்டும் சரக்கு இறக்கு கூலி நிர்வாகம் ஏற்க வேண்டும், காலி பாட்டில் சேகரிக்கும் திட்டத்தில் ஏற்படும் கட்டிட வாடகை செலவினங்களை நிர்வாகமே ஏற்க வேண்டும், மதுபான பாட்டில் உடைவு இழப்பீடு தர வேண்டும், காலி அட்டைப்பெட்டி சேதாரக் கழிவு தரவேண்டும், விற்பனைத் தொகை வங்கியில் செலுத்தி செல்லானை மாவட்ட நிர்வாகத்திற்கு தினசரி கொண்டு வருவதற்கு உண்டான செலவினங்களை மற்றும் நிர்வாகம் அலைக்கும் கூட்டத்திற்கு கலந்து கள்ள போக்குவரத்து செலவினங்கள் அனைத்தையும் நிர்வாகம் ஏற்க வேண்டும் போன்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் இரண்டாவது நாளாக முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இன்று மதுரை மண்டல மேலாளர் தலைமையில் டாஸ்மார்க் கடை ஊழியர்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும் அவதிக்குள்ளான மது பிரியர்கள் அண்டை மாவட்டமான நெல்லை மாவட்டத்திற்கும் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கும் மது வாங்குவதற்காக மது பிரியர்கள் படையெடுத்து செல்கின்றனர்

Tags: district newskanyakumaritamil nadutamilnaduTASMAC shop
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

Next Post

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
துலாம் – திடீர் ஆசையால் ஏற்படப்போகும் அதிர்ச்சி | Thulam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

September 17, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார் !

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார் !

September 17, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.