சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
மருத்துவமனையின் வாயில் மருத்துவமனையில் உட்புற வளாகம் ஆகிய பகுதிகளும் தெருநாய்கள் ஆக்கிரமித்து உள்ளன இதனால் இங்கு வரும் நோயாளிகள் மிகுந்த அச்சத்துடன் வந்து செல்கின்றனர்
இந்த நிலையில் இதனை செய்தி எடுக்க சென்ற செய்தியாளரிடம் மருத்துவமனையில் காவலாளி தகராறு
ஈடுபட்டார்
அத்துடன் மருத்துவமனையில் வாயிலையே உயர்ரக மதுபானம் அருந்தி உள்ளனர் மதுபானம் அருந்தியவர்கள் அந்த பாட்டிலையும் அப்படியே வைத்து சென்றுள்ளனர் அருகாமையிலேயே காவல் கண்காணிப்பு அறையும் உள்ளது சற்றும் பயப்படாமல் மருத்துவமனையின் வாயிலில் மதுபானம் அருந்தி சென்றது பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது













