September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

by Satheesa
August 8, 2026
in News, Sports
A A
0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப் போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது.

விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த துவக்க விழாவில், முன்னாள் டி.ஜி.பி., ராஜேந்திரன், தமிழ்நாடு தடகள சங்க ஆலோசகர் லதா ஆகியோர் துவங்கி வைத்தனர்.
மாவட்ட தடகள சங்கத் தலைவர் பொன்னுசாமி கார்த்திக், செயலாளர் மணிவண்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், கலெக்டர் ஷேக்அப்துல் ரகுமான் வாழ்த்தினார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், 800 தடகள வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். 18,23 வயதுகுட்பட்டோர் பிரிவுகளில் 100 மீ., 200 மீ., 400 மீ., ஓட்டங்கள் மற்றும் தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், நடைப்போட்டி, தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடக்கிறது.
இன்று துவங்கியுள்ள மாநில அளவிலான இப்போட்டிகள் இரண்டு நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பெறும் வீரர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

Tags: 7th State-level Youth Athleticsdistrict newstamil naduTamil Nadu Athletics Associationtamilnaduvillupuram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

Next Post

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.