கன்னியாகுமரி மாவட்ட தென் மண்டல CSI பேராலய தொடங்கி 68வது ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் ஆண்டுவிழா நிகழ்ச்சி நடை பெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிஎஸ்ஐ பேராயர் பங்கு தந்தை கிறிஸ்டோபர் விஜயன் தலைமை தாங்கினார் மேலும் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டார் பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த் , ராபர்ட் பூரூஸ் , சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம், பிரவீன் , ஆஸ்டின் . செல்லச்சாமி மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பு மேயர் மேரி பிரின்சி லதா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன













