July 23, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு DMK-வினர் கொண்டாட்டம்

by Satheesa
June 4, 2026
in News
A A
0
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு DMK-வினர் கொண்டாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கலைஞரின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து திமுகவினர் கொண்டாட்டம்:-

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமையில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் திருவி மரியாதை செலுத்தினர். குத்தாலம் ஒன்றியத்திற்குட்பட்ட மங்கநல்லூர் கடைவீதியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் திமுகவினர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து ஒருவருக்கொருவரும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து வழுவூர் மெயின் ரோட்டில் உள்ள கலைஞரின் முழு உருவ சிலைக்கு வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் மலர்தூவி மரியாதை செய்தனர். இதேபோல் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் கடைவீதியில் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ தலைமையில் திமுகவினர் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையில் திமுகவின் அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் உள்ள திருஉருவ சிலைக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சிகளில் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர்கள் வின்சென்ட், சிவதாஸ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: district newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கன்னியாகுமரி போக்குவரத்து காவலர்களுக்கு சூரிய வெப்பத்தைத் தடுக்கும் குளிரூட்டும் கண்ணாடிகள்

Next Post

கன்னியாகுமரி மாவட்ட தென் மண்டல CSI பேராலய தொடங்கி  68வது ஆண்டுவிழா

Related Posts

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
News

July 22, 2026
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது
News

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

Bakthi

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

July 22, 2026
Next Post
கன்னியாகுமரி மாவட்ட தென் மண்டல CSI பேராலய தொடங்கி  68வது ஆண்டுவிழா

கன்னியாகுமரி மாவட்ட தென் மண்டல CSI பேராலய தொடங்கி  68வது ஆண்டுவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

விழுப்புரம் மாவட்ட செயலாளர்  பசுபதி என்பவரை மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

May 14, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

July 22, 2026
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

July 22, 2026
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

0
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

0
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

0
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

0
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

July 22, 2026
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

July 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.