• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முத்துப்பேட்டையில் குப்பை குவிந்து கிடைப்பதால்– வளம் மீட்பு பூங்கா திட்டத்தை செயல்படுத்த ஆர்ப்பாட்டம்

by Satheesa
October 9, 2026
in News
0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

முத்துப்பேட்டையில் குப்பை குவிந்து கிடைப்பதால்– வளம் மீட்பு பூங்கா திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குப்பைகளை முறையாக அகற்றாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குப்பைகளை வளமாக்கும் வளம் மீட்பு பூங்கா திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி கிடப்பதாகவும், அவற்றை முறையாக அகற்றுவதில் நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . மேலும், குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்து பயனுள்ள வளங்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டிய வளம் மீட்பு பூங்கா திட்டம் தாமதமாகி வருவதால், குப்பைகள் தேங்கும் நிலை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பினர். எனவே, பேரூராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுவதுடன், இனிவரும் காலங்களில் தினசரி குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வளம் மீட்பு பூங்கா திட்டத்தை இனியும் தாமதப்படுத்தாமல் விரைந்து செயல்படுத்தி, குப்பை மேலாண்மையை முறையாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டி:

தப்ரே ஆலம் பாதுஷா – தஞ்சை மண்டல தலைவர்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

வளப்பாற்றில் தண்ணீர் வராமல் 10000 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் கருகி வருவதை கண்டித்து விவசாயிகள் மனு

Next Post

சீர்காழி தென்பாதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்

Related Posts

நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீகுளிக்க முயன்றதால் பரபரப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

November 23, 2026
Next Post
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

சீர்காழி தென்பாதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6