வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீகுளிக்க முயன்றதால் பரபரப்பு
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் உடலில் பெட் ரோல் ஊற்றிகொண்டு தீகுளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது வேலூர் தாலுக்கா கீழ்வல்லத்தை சேர்ந்தவர் மது (35) கணவர் பெயர் ராஜி இவர் சொத்து பிரச்சணை காரணமாக சொத்தை உறவினர்கள் திரும்பி தர மறுத்ததால்தனது 14 வயது மகன் சுதித் ராஜ்யுடன் வந்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயன்ற போது அருகில் இருந்த காவல்துறையினர் தடுத்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இந்த சூழலினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது







