• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

by Satheesa
November 23, 2026
in News, News
0
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை போலீஸ் தீவிர விசாரணை

  வேலூர்மாவட்டம்,காட்பாடி அருகேயுள்ள கார்ணாம்பட்டு கிராமத்தில் மே பிளவர் பகுதியில் 50 குடியிருப்புகள் உயர் பதவி உள்ளவர்களின் குடியிருப்பு உள்ளது சுற்றிலும் காம்பவுண்ட் பாதுகாப்புடன் உள்ள பகுதி இக்குடியிருப்பு பகுதியில் டாக்டர் கிறிஸ்டியானா இவர் ராணிப்பேட்டை உள்ள எஸ்.எம் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் இவரது கணவர் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் இர்வின் இவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 சவரன் தங்க வைர நகைகளை திருடிகொண்டு அதன் அருகிலிருந்த சி.எம்.சி ஓய்வு பெற்ற மருத்துவமனை இயக்குனர் மமன் சாண்டி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பார்த்துள்ளனர் அதன் அருகில் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒருவரது வீட்டையும் உடைத்து உள்ளே புகுந்து திருடர்கள் பார்த்துள்ளனர் இதுகுறித்து  திருவலம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் திருடு போன தங்க வைர நகைகளின் மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும் 

காட்பாடி பகுதிகளில் மீண்டும் வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்கதையாகியுள்ளது இது ஆந்திர மாநில கொள்ளையர்களின் கைவரிசையாக இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது பாதுகாப்பு நிறைந்த சுற்றி காம்பவுண்ட் சுவர் செக்யூரிட்டிகளின் கண்காணிப்பு உள்ள பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அங்குள்ள குடியிருப்பு வாசிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீகுளிக்க முயன்றதால் பரபரப்பு

Next Post

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

Related Posts

நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கருகும் பயிர்களுக்குக் குடத்தில் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள் வேதனை! கோரிக்கை

November 23, 2026
Next Post
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6