October 9, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

TVKபொதுச்செயலாளர்  ஆனந்த் அமைச்சராக பொறுப்பேற்றபிறகு முதல் முறையாக கன்னியாகுமரி வருகை 

by Satheesa
July 6, 2026
in News
A A
0
TVKபொதுச்செயலாளர்  ஆனந்த் அமைச்சராக பொறுப்பேற்றபிறகு முதல் முறையாக கன்னியாகுமரி வருகை 
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை – தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

தமிழக வெற்றிக்கழக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் சபின் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு அமைச்சர் ஆனந்துக்கு அழைப்பு விடுத்த நிலையில் மாற்றுக் கட்சியிலிருந்து இணையும் விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சி காரணமாக அமைச்சர் ஆனந்த் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் சபின் இல்லத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்துவதற்காக அமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். மதியம் தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கிய அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து நேரடியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார் அப்பொழுது நாகர்கோவிலில் உள்ள அண்ணா ஸ்டேடியம் முன்பு திரண்ட தொண்டர்கள் அமைச்சர் ஆனந்திற்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து திருமண நிகழ்ச்சிக்கு சென்றார் அமைச்சர் ஆனந்த்.

Tags: district newskanyakumariSecretary Anandtamil nadutamilnaduTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மன்னிப்பள்ளம் ஊர் சார்பில் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி மறுப்பு, அரசியல் சார்புள்ள நபர்களுக்கு மட்டும் அதிகாரிகள் அனுமதி ,மக்கள் சாலை மறியல் 

Next Post

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை முழுவதும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி  ஆர்பாட்டம் 

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு : 8 பேர் பலி !

November 11, 2025
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலம்

November 1, 2025
ஆற்றூர் பகுதியில் மாவேலி மன்னரை வரவேற்கும் விதமாக திருவாதிரை நடனமாடி உற்சாகமாக ஓணம் கொண்டாடிய அதிமுகவினர்

September 5, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.