August 24, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மன்னிப்பள்ளம் ஊர் சார்பில் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி மறுப்பு, அரசியல் சார்புள்ள நபர்களுக்கு மட்டும் அதிகாரிகள் அனுமதி ,மக்கள் சாலை மறியல் 

by Satheesa
July 6, 2026
in News
A A
0
மன்னிப்பள்ளம் ஊர் சார்பில் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி மறுப்பு, அரசியல் சார்புள்ள நபர்களுக்கு மட்டும் அதிகாரிகள் அனுமதி ,மக்கள் சாலை மறியல் 
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் மன்னிப்பள்ளம் கிராமத்தில், ஊர் சார்பில் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி மறுப்பு, அரசியல் சார்புள்ள நபர்களுக்கு மட்டும் அதிகாரிகள் அனுமதி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம், வைத்தீஸ்வரன் கோயில் மணல்மேடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு :-

மயிலாடுதுறை மாவட்டம் மன்னிப்பள்ளளம் கிராமத்தில், ஏழு ஏக்கர் பரப்பளவிலான பெரிய குளம் இருந்தது,
50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குளத்தை தனியார் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். வெறும் பத்து சென்ட் அளவிலான சிறிய பரப்பளவிற்கு ஆக்கிரமிப்பு காரணமாக குளம் சுருங்கியது. இதனையா பகுதி கிராம மக்கள் சட்டபூர்வமாக மீட்டெடுத்தனர். பல ஆண்டுகளாக தூர்ந்து போயிருந்த இந்த குளத்தை, வண்டல் மண் எடுப்பதன் மூலம் தூர் வார முடிவு செய்து கிராமம் சார்பில் அனுமதி பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் குளம் தூர்வாரப்பட்ட நிலையில், பாதி பணிகள் நிறைவடைந்தது, இந்த கிராமத்தைச் சார்ந்த யாரும் ஆட்சேபனை செய்யாத நிலையில், திடீரென்று குளத்தை தூர்வாரி வண்டல் மண் எடுப்பதற்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்தார். கோடை காலங்களில் தங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டப்பாடு நிலவும் நிலையில், இருக்கும் ஒரே நீர் ஆதாரத்தை தூர்வார அரசு அதிகாரிகள் தடை செய்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னிப்பள்ளம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வைத்தீஸ்வரன் கோயில் மணல்மேடு இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் சார்புடையவர்களுக்கு மட்டும் அதிகாரிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி தருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து மணல்மேடு காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags: district newsMannippallam village;tamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சோழவரம் பொன்னியம்மன் ஆலயத்தில் 20ஆம் ஆண்டு ஆனி திருவிழா மற்றும் 12ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

Next Post

TVKபொதுச்செயலாளர்  ஆனந்த் அமைச்சராக பொறுப்பேற்றபிறகு முதல் முறையாக கன்னியாகுமரி வருகை 

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் தனியார் நிதிநிறுவனம் 4-மாதம் தவணைதொகை கட்டாததால் வாகனத்தை பறிமுதல்

August 8, 2026
கோபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்; அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பு

September 4, 2025
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.