July 19, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மன்னார்குடி டெப்போ சாலையில் உள்ள குப்பைகிடங்கில் மீண்டும் குப்பைகள் கொட்டும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி போராட்டம்

by Satheesa
July 6, 2026
in News
A A
0
மன்னார்குடி டெப்போ சாலையில் உள்ள குப்பைகிடங்கில் மீண்டும் குப்பைகள் கொட்டும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி போராட்டம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மன்னார்குடி டெப்போ சாலையில் உள்ள குப்பை கிடங்கில் மீண்டும் குப்பைகள் கொட்டும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்…

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டெப்போ சாலையில் நகரின் மையத்தில் அமைந்திருக்கும் நகராட்சியின் குப்பை கிடங்கு, அந்த நகரைப் பெரும் சுற்றுச்சூழல் அபாயத்துக்கு உள்ளாக்கி வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நிறைந்த குடியிருப்புப் பகுதிக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்தக் குப்பைக் கிடங்கை மாற்ற வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மன்னார்குடியில் அன்றைய சூழலுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக – டெப்போ சாலையில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது இந்த குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட கூடாது என அந்த பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கூறியிருந்தது இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மன்னார்குடி நகராட்சி வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், ஹோட்டல்கள் , தனியார் திருமண மண்டபங்களில் சேகரிக்கபடும் இலைகள், பாலித்தின் பைகள் உள்ளிட்ட கழிவுபொருட்களை கொட்டுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் திடீரென டெப்போ சாலையில் உள்ள பொதுமக்கள் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது தமிழக அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னார் வந்த மன்னார்குடி காவல் ஆய்வாளர் , போராட்டகார்ர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் இனி குப்பைகள் கொட்ட மாட்டோம் என உறுதியளித்த பின்பு தற்காலிகமாக போராட்டம் கைவிடபட்டது

Tags: district newsMannargudi Depot Road.municipal administrationtamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை முழுவதும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி  ஆர்பாட்டம் 

Next Post

DMK ஆட்சியில் பத்திர பதிவுத்துறை மிகப் பெரிய மோசடி10,000கோடி இழப்பு B.Dசெல்வகுமார் பரபரப்பு பேட்டி

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.