மாதம் 1000 ரூபாய், அடுத்த கட்ட செயலில் இறங்கிய அரசு, எப்படி பெறுவது?
சென்னை: 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட திட்டமாக, கடந்த 2023 செப்டம்பரில் திமுக அரசு “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தை நடைமுறைப்படுத்தியது....


















