September 10, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

by Satheesa
September 10, 2026
in News
A A
0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கொரட்டூர் ஏரியில் வெயிலின் தாக்கத்தால் சுமார் 2 டன் மீன்கள் செத்து இதனதை அறிந்த அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி பாலமுருகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

சென்னை கொரட்டூர் ஏரியில் வெயிலின் தாக்கம் காரணமாக சுமார் இரண்டு டன் அளவிலான மீன்கள் உயிரிழந்து, ஏரி நீரில் செத்து மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில், கொரட்டூர் ஏரியிலும் நீரின் வெப்பநிலை அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஏரியில் இருந்த ஏராளமான மீன்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஏரியின் பல்வேறு பகுதிகளில் இறந்த மீன்கள் மிதந்த நிலையில் காணப்பட்டதால், அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது.

மேலும், இறந்த மீன்களை உடனடியாக அகற்றாவிட்டால், சுற்றுப்புற பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.பாலமுருகன், உடனடியாக அம்பத்தூர் மண்டல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை தாமதமின்றி அப்புறப்படுத்தி, அப்பகுதியில் சுகாதார பாதிப்பு ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் மண்டல பணியாளர்கள், ஏரியில் செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மீன்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் க.பாலமுருகன், ஏரியின் நிலைமை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், ஏரியில் அதிகளவில் வளர்ந்துள்ள வெங்காயத் தாமரை செடிகளையும் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

சீர்காழியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்,குப்பைகள் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி

September 10, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.