October 24, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநாடு கிராம உதவியாளர்களுக்கு திருமலைவாசன் பேட்டி

by Satheesa
October 24, 2026
in News
A A
0
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநாடு கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை மாநில தலைவர் திருமலைவாசன் பேட்டி

  வேலூர்மாவட்டம்,வேலூர் நகர அரங்கில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் 3ஆவது மாவட்ட மாநாடு மாவட்டத்தலைவர் ஆதிகேசன் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் சரவணன் முன்னாள் மாநில துணை தலைவர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் மாநில தலைவர் திருமலைவாசன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் இதில் வேலூர் அனைக்கட்டு,காட்பாடி,கேவிக்குப்பம்,குடியாத்தம்,பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
 பின்னர் மாநில தலைவர் திருமலைவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கிராம உதவியாளர்களுக்கு 24 மணி நேரமும் அனைத்து பணிகளிலும் நாங்கள் ஈடுபடுகிறோம் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி கடந்த 50 ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்து வருகிறோம் எந்த அரசும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை இந்த அரசாவது நிறைவேற்றவேண்டும் அரசு ஊழியர் டி பிரிவு பட்டியலில் கிராம உதவியாளர்களை சேர்த்திட வேண்டும் எங்கள் மாநில மாநாட்டில் முடிவின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறினார் 

பேட்டி:திருமலைவாசன் (தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில தலைவர்)

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இலவச கல்வியை அளிக்க முன்வர ஊரீசு கல்லூரி முன்னாள் மாணவர் தினவிழாVITபல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் பேச்சு

Next Post

வேலூரில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் துவங்கி வைத்தார்

Related Posts

திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
News

திருவாரூர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மனிகள் வயலில் தண்ணீரில் மூழ்கியும் பாதிப்பு

உலக போலியோ தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் ரோட்டரி சங்கம் மாபெரும் விழிப்புணர்வு பேரணி

October 24, 2026
Next Post
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

வேலூரில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் துவங்கி வைத்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

குத்தாலத்தில் கைவிட்ட எண்ணெய்-எரிவாயு கிணற்றில்ONGCநிறுவனம்பணி மீத்தேன்திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பு

September 30, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

மயிலாடுதுறை அருகே கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

September 22, 2026
மயிலாடுதுறை வருவாய்&பேரிடர் மேலாண்மை துறை சார்பில் செங்கோட்டையன் அமைச்சர் பேட்டி

பட்டா நிலத்தில் வாழும் 70 வயது மூதாட்டியை இடத்தை காலி செய்யச் சொல்லி, கொடூரமாக தாக்கும் வீடியோ

September 14, 2026
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் 350-வது ஆண்டு கிறிஸ்துமஸ்

December 25, 2025
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

வேலூரில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் துவங்கி வைத்தார்

0
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநாடு கிராம உதவியாளர்களுக்கு திருமலைவாசன் பேட்டி

0
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

இலவச கல்வியை அளிக்க முன்வர ஊரீசு கல்லூரி முன்னாள் மாணவர் தினவிழாVITபல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் பேச்சு

0
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

திருவாரூர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மனிகள் வயலில் தண்ணீரில் மூழ்கியும் பாதிப்பு

0
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

வேலூரில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் துவங்கி வைத்தார்

October 24, 2026
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநாடு கிராம உதவியாளர்களுக்கு திருமலைவாசன் பேட்டி

October 24, 2026
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

இலவச கல்வியை அளிக்க முன்வர ஊரீசு கல்லூரி முன்னாள் மாணவர் தினவிழாVITபல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் பேச்சு

October 24, 2026
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

திருவாரூர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மனிகள் வயலில் தண்ணீரில் மூழ்கியும் பாதிப்பு

October 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.