மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ணஜெயந்திவிழா,குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம்அணிந்து கொண்டாட்டம்
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து படையல் இட்டு ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என முடக்கமிட்டு கொண்டாட்டம்....


















