September 8, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கோகுலகிருஷ்ணன் ஆலயத்தில் உற்சாகமாக கொண்டாட்டம்

by Satheesa
September 8, 2026
in News
A A
0
திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு, நகரப் பகுதியான ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோகுலகிருஷ்ணன் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.

காலையிலேயே சுவாமிக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல, விழுப்புரம் கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்திருக்கும் பாலகிருஷ்ணன் ஆலயத்திலும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அங்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, பஜனை கோவில் தெருவில் உறியடி திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. இந்த உறியடி நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு, உறியடித்து மகிழ்ந்தனர். இந்த விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். அப்போது பொதுமக்களுக்கு பொங்கல் கேசரி லட்டு பொது மக்களுக்கு பிரசாதமாக வாழினார்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

Next Post

திருவாரூர் அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறி குதித்த மது பிரியர்களால் பரபரப்பு

Related Posts

திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை
News

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி இயக்க மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

September 8, 2026
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை
News

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில், சாலையின் அடியில் சென்ற குடிநீர் ராட்சச குழாய் உடைந்ததால் பெரிய பள்ளம்

நல்லத்துக்குடி கிராமத்தில் வட்டிக்கு பணம் வாங்கிய தகறாறில் பணம் கொடுத்த குடும்பத்தினர் வெல்டிங் தொழிலாளியைகொலை

பூம்புகாரில் நடைபெறும் மூன்றாம் கட்ட தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சிக்கு கையெழுத்திட்ட வீடியோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

September 9, 2025
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக – மதுரை மாநாட்டில் விஜய் மீண்டும் திட்டவட்டம்!

பெண்கள் கதறும் குரல் உங்களுக்கு கேட்கவில்லையா ஸ்டாலின் அங்கிள் ?

August 21, 2025
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி இயக்க மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

0
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில், சாலையின் அடியில் சென்ற குடிநீர் ராட்சச குழாய் உடைந்ததால் பெரிய பள்ளம்

0
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

நல்லத்துக்குடி கிராமத்தில் வட்டிக்கு பணம் வாங்கிய தகறாறில் பணம் கொடுத்த குடும்பத்தினர் வெல்டிங் தொழிலாளியைகொலை

0
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

பூம்புகாரில் நடைபெறும் மூன்றாம் கட்ட தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சிக்கு கையெழுத்திட்ட வீடியோ

0
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி இயக்க மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

September 8, 2026
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில், சாலையின் அடியில் சென்ற குடிநீர் ராட்சச குழாய் உடைந்ததால் பெரிய பள்ளம்

September 8, 2026
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

நல்லத்துக்குடி கிராமத்தில் வட்டிக்கு பணம் வாங்கிய தகறாறில் பணம் கொடுத்த குடும்பத்தினர் வெல்டிங் தொழிலாளியைகொலை

September 8, 2026
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

பூம்புகாரில் நடைபெறும் மூன்றாம் கட்ட தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சிக்கு கையெழுத்திட்ட வீடியோ

September 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.