March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

போர் முடியும, தலைவர்கள் கைகுலுக்குவார்கள் ஆனால்.. ஆண்ட்ரியாவின் உருக்கமான பதிவு

by Priscilla
May 10, 2025
in Cinema
A A
0
போர் முடியும, தலைவர்கள் கைகுலுக்குவார்கள் ஆனால்..  ஆண்ட்ரியாவின் உருக்கமான பதிவு
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா, தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்துக்கிடையில் பகிர்ந்த உருக்கமான பதிவால் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளார்.

ஆண்ட்ரியாவின் கலை பயணம் :

2009-ம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா, பின்னர் விச்வரூபம், வடசென்னை, அரண்மனை உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்ததோடு, பின்னணி பாடகியாகவும் வெற்றி பெற்றுள்ளார். அவரது குரலும், ஸ்டைலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்துள்ளது.

போர் குறித்த பதிவு :

தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் துரதிருஷ்டமான போர் சூழ்நிலையைக் கொண்டாடும் விதமாக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவிதை வடிவ உருக்கமான செய்தியை பகிர்ந்துள்ளார்.

“போர் முடிவடையும். தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள். தாய் தனது தியாக மகனுக்காகக் காத்திருப்பாள். பெண் தனது அன்பான கணவருக்காகக் காத்திருப்பாள்.” என்று அவர் பகிர்ந்துள்ள அந்த பதிவுக்கு பலர் வரவேற்பும், எண்ணங்களை வெளிப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் தாக்கம்:

இந்த உருக்கமான செய்தி ரசிகர்களிடையே வேகமாக வைரலாகி வருகிறது. போரை சித்தரிக்கும் நேரத்தில் மனித உணர்வுகளை முன்னிலைப்படுத்திய ஆண்ட்ரியாவின் இந்தப் பதிவு பலரின் மனதையும் உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

Tags: actress andriyaindian armyoperation sindoortamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது” – அண்ணாமலை அதிரடி பேட்டி

Next Post

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் பட்ஜெட் ?

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் பட்ஜெட் ?

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் பட்ஜெட் ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
திருட்டுப் போன நகை ரொக்கம் சம்பந்தமாக S.Pஉத்திரவின்படி காவல் நிலையம் சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர்

March 5, 2026
விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.