February 10, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் பட்ஜெட் ?

by Priscilla
May 10, 2025
in Cinema
A A
0
விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் பட்ஜெட் ?
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜயின் மகன் சஞ்சய், சினிமா பயணத்தை இயக்குநராகத் தொடங்கியுள்ளார். வெளிநாட்டில் சினிமா படிப்பை முடித்த அவர், தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தனது முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

படத்தின் ஹீரோவாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற சந்தீப் கிஷன் நடிக்கிறார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நீண்ட நாட்களாக நடைபெற்றுவந்தன. சந்தீப் கிஷனின் பிறந்தநாளன்று இப்படத்தின் முதல் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் மகன் சஞ்சய் இயக்கும் இந்த முதல் படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூ.25 கோடி என கூறப்படுகிறது.

இந்த பட்ஜெட் “first copy” அடிப்படையில் லைகா நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. ‘ஜேசன் சஞ்சய் ஜோசப் மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ்’ என்ற தனது நிறுவனத்தின் மூலம், சஞ்சய் இப்படத்தின் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இதன் மூலம் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சஞ்சய் தனது சினிமா பயணத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ACTOR VIJAYjesan sanjaysundeep kishantamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போர் முடியும, தலைவர்கள் கைகுலுக்குவார்கள் ஆனால்.. ஆண்ட்ரியாவின் உருக்கமான பதிவு

Next Post

மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி… அண்ணன் சூர்யாவுக்காக எடுத்த முடிவா ?

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி… அண்ணன் சூர்யாவுக்காக எடுத்த முடிவா ?

மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி… அண்ணன் சூர்யாவுக்காக எடுத்த முடிவா ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

February 9, 2026
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற 25-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா

February 8, 2026
மயிலாடுதுறையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்

January 26, 2026
நமது மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா 50-வது பிறந்தநாள் உதவிகள் வழங்கல்

December 27, 2025
சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

0
திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

0
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.