June 16, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

by Priscilla
January 9, 2026
in Cinema
A A
0
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் ஏற்பட்ட ஆட்சேபனை காரணமாக, படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தணிக்கை குழுவில் உள்ள ஒரு உறுப்பினர் தெரிவித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டதாக கூறப்பட்டது. இதனை எதிர்த்து, கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கு விசாரணையின்போது, படத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் தொடர்பான விவரங்களை, தணிக்கை வாரியம் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பை அறிவித்தார்.

தீர்ப்பில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட புகார் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஒரு உறுப்பினரின் புகாரை மட்டும் கொண்டு படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப முடியாது என தெரிவித்தார். மேலும், படத்திற்கு ஏற்கனவே யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அதற்கு பிறகு தணிக்கை வாரியத் தலைவருக்கு கூடுதல் அதிகாரம் இல்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதனைத் தொடர்ந்து, படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு விரைவாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

Tags: ACTOR VIJAYcensor certificatechennai high courtjananayaganjananayagan movie issuetamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘ஜனநாயகன்’ தடை நீங்க வேண்டி பிள்ளையார்பட்டியில் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு வழிபாடு

Next Post

2026 தேர்தலுக்கான வாக்குறுதியை அளித்தார் முதல்வர் ஸ்டாலின்

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !
Cinema

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
அமித்ஷாவுடன் சங்கிப்படையே வந்தாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது – ஸ்டாலின் சவால்

2026 தேர்தலுக்கான வாக்குறுதியை அளித்தார் முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.