January 15, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது” – அண்ணாமலை அதிரடி பேட்டி

by Priscilla
May 10, 2025
in News
A A
0
“வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது” – அண்ணாமலை அதிரடி பேட்டி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நோக்கத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று தூத்துக்குடி விமான நிலையம் வழியாக வருகை தந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாகிஸ்தான் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போது வலுவான கருத்துகளை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது :
“இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனை புதியதல்ல. பாகிஸ்தான் செய்யும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு அறத்தின் அடிப்படையில் நாம் பதிலடி கொடுக்கின்றோம். இந்தியாவில் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு, நாம் நிரந்தர பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில் நாம் கோழைகளாகிவிடுவோம்.”

மேலும் தொடர்ந்த அவர், “பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்து வருகின்றது. ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்தியா சகிக்காமல் பதிலடி கொடுத்துள்ளது. பொருளாதார ரீதியாகவும் இந்தியா பாகிஸ்தானை விட பலமுள்ள நாடு. இந்தியாவின் பொருளாதார அளவு 12 என்றால், பாகிஸ்தான் 1 மட்டுமே. பாகிஸ்தானுடன் சண்டையிட்டாலும் நமக்கு நட்டமில்லை.”

முன்னேறிய பாணியில் பிரதமர் மோடி தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் செயல்படுவதாகவும், “தீவிரவாதிகள் பூமியின் கீழ் ஒளிந்தாலும், தேடிப் பிடித்து அழிப்போம்” என்ற பிரதமர் மோடியின் உறுதிமொழியை கூறியதுடன், “பாகிஸ்தானில் அரசைக் கட்டுப்படுத்துவது அந்நாட்டு இராணுவமே. அதனால் பாகிஸ்தான் என்ற நாடே முழுமையாக செயல்பட முடியாத நிலைமை. எதிர்காலத்தில் பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது என்பதே உண்மை நிலை” என தெரிவித்துள்ளார்.

முடிவில், பாகிஸ்தானை எதிர்க்கும் விஷயத்தில் திமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றாக இருக்கின்றன. இது வரவேற்கத்தக்கது. திமுக அரசு முழுமையாக மத்திய அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

Tags: bjp annamalaioperation sindoorthoothukudi airport
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒன்றியங்கள் பிரிப்பு : தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி

Next Post

போர் முடியும, தலைவர்கள் கைகுலுக்குவார்கள் ஆனால்.. ஆண்ட்ரியாவின் உருக்கமான பதிவு

Related Posts

ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்
News

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

January 14, 2026
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

0
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

0
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

0
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

0
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.