September 22, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

AI பயன்படுத்தி ஆபாச வீடியோ தயாரிப்பு… எச்சரித்த ரம்யா

by Priscilla
April 24, 2025
in Cinema
A A
0
AI பயன்படுத்தி ஆபாச வீடியோ தயாரிப்பு… எச்சரித்த ரம்யா
0
SHARES
11
VIEWS
Share on FacebookTwitter

விஜய் தொலைக்காட்சி மூலமாக பிரபலமானவர் தான் தொகுப்பாளினி ரம்யா. தொலைக்காட்சி மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் சில படங்கள் நடித்து உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் மக்கள் இவரை பின்தொடர்கிறார்கள். அதில் இவர் தன்னை பற்றிய புகைப்படங்கள், விடீயோக்கள் உள்ளிட்டவையை பகிர்ந்து வருகிறார் .

இந்நிலையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரம்யாவை ஆபாசமாக சித்தரித்து அவரது குரலிலும் சில மாற்றங்களை செய்து முகம் காட்டாத யாரோ ஒருவன் வீடியோ வெளியிட்டு உள்ளான். இதை கண்டு அதிர்ந்த ரம்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறி இருப்பது : என்னுடைய வீடியோவை ஏ ஐ மூலம் தவறாக சித்தரிப்பது இது மூன்றாவது முறையாகும் . சட்டத்துக்கு புறம்பாக இது மாதிரி வேலை செய்வது மோசடித்தனமாது . இந்த மாதிரி வேலைகளை நிறுத்திக்கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார்.

Tags: AIanchor ramyacinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இனி மயோனைஸ் இல்லாத தந்தூரி எப்படி இருக்கும்..?

Next Post

சென்னையில் தங்கம் விலை வீழ்ச்சி – பவுனுக்கு ரூ.80 குறைவு

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
சென்னையில் தங்கம் விலை வீழ்ச்சி – பவுனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் தங்கம் விலை வீழ்ச்சி – பவுனுக்கு ரூ.80 குறைவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 21, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.