September 16, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

சென்னையில் தங்கம் விலை வீழ்ச்சி – பவுனுக்கு ரூ.80 குறைவு

by Anantha kumar
April 25, 2025
in Business
A A
0
சென்னையில் தங்கம் விலை வீழ்ச்சி – பவுனுக்கு ரூ.80 குறைவு
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்ட தங்கம் விலை, நேற்று சிறிய அளவில் குறைந்தது. ஒரு பவுனுக்கு ரூ.80 குறைந்து, தற்போது ரூ.72,040 ஆக உள்ளது. அதேபோல, ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.9,005 என விற்பனையாகி வருகிறது.

முன்னதாக, ஏப்ரல் 22ஆம் தேதி தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அந்த நாள் மட்டும் கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,290ஆகவும், பவுன் விலை ரூ.2,200 உயர்ந்து ரூ.74,320ஆகவும் பதிவு செய்யப்பட்டன.

இந்த உயர்வுக்குப் பிறகு, தங்க விலை மீண்டும் அதே அளவுக்கு (கிராமுக்கு ரூ.275, பவுனுக்கு ரூ.2,200) குறைந்து, பவுன் விலை ரூ.72,120 ஆகக் குறைந்தது. அதன் பின்னர், நேற்று மேலும் ரூ.80 குறைந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளது.

இதே நேரத்தில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.111 என்றும், ஒரு கிலோ ரூ.1,11,000 என்றும் நிலைத்திருக்கிறது.

Tags: Gold Rate Today
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

AI பயன்படுத்தி ஆபாச வீடியோ தயாரிப்பு… எச்சரித்த ரம்யா

Next Post

வீடு வாங்க அருள் தரும் வராகர் திருத்தலங்கள்

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
வீடு வாங்க அருள் தரும் வராகர் திருத்தலங்கள்

வீடு வாங்க அருள் தரும் வராகர் திருத்தலங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.