கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது இதில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன சென்னையில் 14 அணிகளும் திருச்சி கடலூர் சேலம் மற்றும் சேலம் கன்னியாகுமரி விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பங்கேற்றனர் இந்த போட்டியில் கன்னியாகுமாரி விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பங்கேற்றனர் இந்த போட்டியில் முதல் பரிசை உளுந்தூர்பேட்டை AFC அணியினர் தட்டி சென்றது இரண்டாம் இடத்தை ராகுல் எப்சி அணியும் மூன்றாம் இடத்தை திண்டிவனம் அணியும் நான்காம் இடத்தை உளுந்தூர்பேட்டை ஜூனியர் பாய்ஸ் அணியும் கோப்பை வென்றது வெற்றி பெற்ற அணிக்கு விடுதலை சிறுத்தை கட்சிகள் மற்றும் தமிழக வெற்றி கழகமும் இணைந்து கோப்பை வழங்கி கௌரவித்தனர்.முதல் பரிசு வழங்கியவர், . பாலசிங்கம் மாவட்டத் துணைச் செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சிஇரண்டாம் பரிசு வழங்கியவர் . பி. பிரமோத் நகர கழக பொருளாளர் கே மணிவண்ணன் நகர கழக பொருளாளர் மற்றும்கோப்பை அன்பளிப்பு வழங்கியவர் கங்குலி ஆவார்







