September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

ஒரு சந்தோஷமான செய்தி – “தமிழக மாணவர்களுக்காக 20 லட்சம்” விரைவில்

by Anantha kumar
May 23, 2025
in Business
A A
0
ஒரு சந்தோஷமான செய்தி – “தமிழக மாணவர்களுக்காக 20 லட்சம்” விரைவில்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக தரப்படும் 20 லட்சம் மடிக்கணினிகளை உருவாக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு நிறுவனமான எல்காட் (ELCOT), ஒரு சர்வதேச டெண்டரை அறிவித்துள்ளது.

2011-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம், ஏராளமான மாணவர்கள் கணினி அறிவைப் பெற்றனர். ஆனால், இந்த திட்டம் 2019-ல் நிறுத்தப்பட்டது.

திமுக தலைமையிலான தற்போதைய ஆட்சி காலத்தில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சமீபத்திய பட்ஜெட் கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தரமான மடிக்கணினிகளை வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது 20 லட்சம் மடிக்கணினிகளுக்கான உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மடிக்கணினி அம்சங்கள்:

  • 8 GB RAM
  • 256 GB SSD மெமரி
  • 14 இஞ்ச் திரை
    இவற்றை கொண்டுள்ள நவீன வகை மடிக்கணினிகள் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அளவில் திறந்த டெண்டராக அறிவிக்கப்பட்டுள்ளதால், பல முன்னணி நிறுவனங்கள் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், மாநிலத்திலுள்ள பல லட்சம் மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வி மற்றும் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் பெரிய வாய்ப்பாக அமையும் என கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

Tags: tamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மைசூர் சேண்டல் சோப்புக்கு புதிய பிராண்ட் அம்பாசிடர் – நடிகை தமனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் !

Next Post

வங்காளதேசத்தில் தேர்தல் தேவை : இராணுவத் தளபதி வாக்கர் கருத்து

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
வங்காளதேசத்தில் தேர்தல் தேவை : இராணுவத் தளபதி வாக்கர் கருத்து

வங்காளதேசத்தில் தேர்தல் தேவை : இராணுவத் தளபதி வாக்கர் கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.