August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

சித்திரை அமாவாசை – பித்ரு தோஷ நிவாரணத்திற்கு சிறப்பான நாள்!

by Anantha kumar
April 26, 2025
in Bakthi
A A
0
chithirai-ammavasai-vallipadu
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

இன்றைய வேகமான வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இன்னல்கள், துன்பங்கள் எல்லாம் கர்ம பலனாகவும், கிரக தோஷங்களினாலும் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இவற்றில் மிகவும் முக்கியமானது பித்ரு தோஷம். ஒரு குடும்பத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அமைதி மற்றும் செழிப்பு எளிதாக கிடைக்காது. இந்த தோஷத்திலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை பெற, சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை நாள் மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.

சித்திரை அமாவாசையின் சிறப்பு

  • அமாவாசை துவக்கம்: 27.04.2025, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை
  • முடிவு: 28.04.2025, திங்கள் அதிகாலை

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அமாவாசை திதி உள்ளதால், வழிபாடுகளை இதே நாளில் செய்யலாம்.

செய்ய வேண்டிய முக்கியமான வழிபாடுகள்:

முன்னோர்களுக்கு திதி செய்யுதல்

அமாவாசை தினத்தில் திதி கொடுத்து முன்னோர்களை நினைவு கூறுங்கள். இது பித்ரு தோஷ நிவாரணத்திற்கும் குடும்பத்தின் நன்மைக்கும் உதவும்.

சூரிய பகவானை வழிபாடு

  • பூஜை அறையில் சுத்தமான சோம்பில் தண்ணீர் வைக்கவும்.
  • பக்கத்தில் அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவும்.
  • மனமார்ந்த பிரார்த்தனையுடன் சூரிய பகவானை போற்றுங்கள். இது தொழில் வளர்ச்சி மற்றும் வருமானம் அதிகரிக்க சிறந்ததாம்.

சந்திர பகவானை வழிபாடு

  • அருகிலுள்ள நவகிரக ஆலயத்திற்கு சென்று நவகிரகங்களை வணங்கி, ஒன்பது முறை பிரதக்ஷிணம் செய்யவும்.
  • சந்திர பகவானை மனதார பிரார்த்தனை செய்யவும். இது மன அமைதி, தெளிவான முடிவுகளை எடுக்க உதவும்.

அன்னதானம் செய்தல்

“தானத்திலே சிறந்தது அன்னதானம்” என்று சொல்கின்றனர். முன்னோர்களை நினைத்து ஒருவர் பயனடையும்படி உணவு வழங்குங்கள். இது உங்கள் சந்ததியின் செழிப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் ஆசீர்வாதத்தை ஈர்க்கும்.

சித்திரை அமாவாசையில் இந்த வழிபாடுகளையும் நம்பிக்கையோடு மேற்கொள்வதன் மூலம், வாழ்கையில் வரும் தோஷங்கள் மற்றும் துன்பங்களை நீக்கி, குடும்பத்தில் அமைதி மற்றும் செழிப்பை பெற முடியும் என்று நம்பப்படுகிறது.

நம்பிக்கையுடன் வழிபடுங்கள், நல்ல பலனை பெறுங்கள்!

Tags: ammavasaichithirai
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோவையில் திமுகவை மறைமுகமாக சாடிய விஜய்

Next Post

மீண்டும் வெளியாகும் வீரம் படம் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Related Posts

சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை
Bakthi

சந்திரபாடி 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

August 6, 2026
மயிலாடுதுறையில் தவெக, திமுகவினர் போராட்டம். தவெகவினர் போராட்டம் நடத்திய இடத்தில் சாலைமறியல் போராட்டம்
Bakthi

உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில்  அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவ விழா

August 6, 2026
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்
Bakthi

சீர்காழி இரட்டை காளியம்மன் கோயில் ஆடி உற்சவம்

July 31, 2026
Next Post
மீண்டும் வெளியாகும் வீரம் படம் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மீண்டும் வெளியாகும் வீரம் படம் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் கைது: நாகையில் திமுகவினர் திடீர் சாலை மறியல் – 100க்கும் மேற்பட்டோர் கைது

August 4, 2026
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026
ஞானமலை முருகன் கோவில்

ஞானமலை முருகன் கோவில்

October 24, 2025

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.