April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கோவையில் திமுகவை மறைமுகமாக சாடிய விஜய்

by Priscilla
April 26, 2025
in News
A A
0
கோவையில் திமுகவை மறைமுகமாக சாடிய விஜய்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

கோவையில் த.வெ.க.,வின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு இன்றும்(ஏப்.,26) நாளையும் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள அக்கட்சி தலைவரும் நடிகருமான விஜய் கோவை வந்தார். விமான நிலையத்தில் திரண்ட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், அவரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து விடுதியில் ஓய்வெடுத்த விஜய், பிறகு தனியார் கல்லூரியில் ஓட்டுச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடந்த இடத்திற்கு பேரணியாக சென்றார். அவரது காரை ஏராளமானோர் பின்தொடர்ந்து சென்றனர்.

கோவை மாவட்டத்தில் தா.வெ.கா -வின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு இன்றும் நாளையும் நடக்கிறது . தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த அந்த நிகழ்வில் விஜய் பேசி இருப்பதாவது :

கோவை என்றாலே மக்களின் மரியாதைதான் முதலில் நினைவுக்கு வரும் என்றும் பூத் ஏஜென்ட் கூட்டம் என்றால் ஓட்டு சம்பந்தப்பட்டதாகத் தான் இருக்கும் என்றும் முதலில் ஆரம்பித்த அவர் பிறகு .. ஆனால், இது ஓட்டுக்காக மட்டும் நடக்கிற கூட்டம் கிடையாது.ஆட்சிக்கு வந்து நாம் என்ன செய்ய போகிறோம். இதுவரை செய்ததை போன்று செய்யப் போவது கிடையாது. ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பது மக்களுக்காக தான். மக்களின் நலனுக்காக தான். மக்களிடம் இருந்து எப்படி ஓட்டு வாங்கப் போகிறோம் என்பதற்காக மட்டும் இந்த பயிற்சி பட்டறை கிடையாது.

மக்களோடு நாம் எப்படி தொடர்பில் இருக்க போகிறோம்? எப்படி ஒன்றிணைய போகிறோம்? என்பது பற்றி விவாதிக்க தான் பயிற்சி பட்டறை. இதற்கு முன்னர் நிறைய பேர் வந்து இருக்கலாம். போய் இருக்கலாம். பொய் சொல்லி இருக்கலாம். மக்களை ஏமாற்றி இருக்கலாம். இதெல்லாம் செய்து ஆட்சியை பிடித்து இருக்கலாம். அதற்கு நான் வரவில்லை. இனிமேல் அப்படி நடக்காது. நடக்கவிடப்போவது கிடையாது.

நம்ம கட்சி மேல் பெரிய நம்பிக்கை கொண்டு வரப் போவதே தேர்தல் களப்பணியில் இருக்கும் பூத் ஏஜென்ட் நீங்கள் தான். நீங்கள் ஒவ்வொருவரும் போர் வீரனுக்கு சமம். நாம் ஏன் வந்து இருக்கிறோம். எதற்கு வந்து இருக்கிறோம். எப்படிப்பட்ட ஆட்சி அமைக்க போகிறோம் என மக்களிடம் சொல்லுங்கள்.

உங்களுக்கு என்ன அனுபவம், அரசியல் அனுபவம் உள்ளது என மக்கள் நிச்சயம் கேட்பார்கள். நீங்கள் யார்? எப்படி பட்டவர்கள்? திறமை என்ன? என்பது எனக்கு தெரியும். நம்மிடம் என்ன இல்லை. மனதில் நேர்மை இருக்கிறது. கரை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. லட்சியம் உள்ளது. உழைக்க தெம்பு உள்ளது. பேச உண்மை இருக்கிறது. செயல்பட திறமை இருக்கிறது.அர்ப்பணிப்பு குணம் இருக்கிறது. களம் ரெடியாக உள்ளது. இதற்கு மேல் என்ன வேண்டும். போய் கலக்குங்கள். நம்பிக்கை உடன் இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசி உள்ளார்

Tags: ACTOR VIJAYcoimbatoredmkTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காதலுக்கு எல்லை இல்லை… பாகிஸ்தான் பெண் குமுறல்..!

Next Post

சித்திரை அமாவாசை – பித்ரு தோஷ நிவாரணத்திற்கு சிறப்பான நாள்!

Related Posts

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

மயிலாடுதுறையில் ஆம்னிவேன் திடீரென தீப்பற்றி சேதம் சாலைமுழுவதும் புகைமண்டலம் போக்குவரத்து பாதிப்பு

April 29, 2026

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

chithirai-ammavasai-vallipadu

சித்திரை அமாவாசை - பித்ரு தோஷ நிவாரணத்திற்கு சிறப்பான நாள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

April 5, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

மயிலாடுதுறையில் ஆம்னிவேன் திடீரென தீப்பற்றி சேதம் சாலைமுழுவதும் புகைமண்டலம் போக்குவரத்து பாதிப்பு

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

0
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

0
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

மயிலாடுதுறையில் ஆம்னிவேன் திடீரென தீப்பற்றி சேதம் சாலைமுழுவதும் புகைமண்டலம் போக்குவரத்து பாதிப்பு

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

April 29, 2026
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

April 29, 2026
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

April 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.