October 27, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உயிருக்கு ஆபத்தான நிலையில் கட்டு விரியன் பாம்பு கடித்த 8-ம் வகுப்பு மாணவி உயிரைக்காப்பாற்றி சாதனை

by Satheesa
October 27, 2026
in News
A A
0
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட, கொடிய விஷத்தன்மை உள்ள கட்டு விரியன் பாம்பு கடித்த எட்டாம் வகுப்பு மாணவிக்கு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றி சாதனை – மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன் பெருமிதம்.

நாகப்பட்டினம் மாவட்டம் ஏனங்குடி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகள் யாசினி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இருபதாம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிய போது பூச்சி கடித்தது போன்று இருந்துள்ளது. இதனிடையே சிறிது நேரத்தில் வலி தாங்காமல் சிறுமி துடித்துள்ளார். உடனடியாக பார்த்தபோது உடல் வீங்க ஆரம்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக உடனடியாக அருகில் உள்ள நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமியை கடித்த பாம்பு கட்டு விரியன் என தெரியவந்ததை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வென்டிலேட்டரில் வைத்து இரண்டு தினங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக சிறுமி ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு வந்துள்ளார். தற்போது ஆரோக்கியமான நிலையில் சிறுமி மீண்டும் நலமுடன் வீடு திரும்ப உள்ளதாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன் மற்றும் துறை தலைவர் நடராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர் .

மேலும் பாம்பு கடிக்காக ஆண்டுதோறும் 50 நபர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் உடனடியாக சிகிச்சை பெறும் நோயாளிகள் உயிர் காப்பாற்றப்படுவதாகவும், தெரியாத நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படும் நபர்களில் ஆண்டுதோறும் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை உயிரிழப்பதாகவும், பாம்பு கடித்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அனைத்து விதமான மருந்துகளும் உள்ளது. எனவே அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சென்று சிகிச்சை பெற வேண்டுமென தெரிவித்தனர். மேலும் தற்போது டெங்கு பாதிப்பு காரணமாக யாரும் இல்லை எனவும் உண்ணி காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பேட்டி :

  1. அசோகன் – மருத்துவக் கல்லூரி முதல்வர்.
  2. மருத்துவர் – நடராஜ் .பொது மருத்துவ துறை தலைவர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் டீக்கடையில் வணிக சிலிண்டரில் இருந்து தண்ணீர் வெளியேறியதாகப் பரபரப்பு

Related Posts

வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி
News

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் என சேகர்பாபு பேட்டி

பெண்கள் தங்களது குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் தலைவர் லீலா அலெக்ஸ் பேச்சு

ஆட்டோ,கார் ஓட்டுநர் தொழிலாளர்களைப்பாதுகாக்க தமிழக அரசு சிறப்புத் திட்டம் வகுத்திட ஆர்ப்பாட்டம்

October 27, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சம்பா பருவத்தில் கொள்முதல் செய்த 15,000 மெட்ரிக் டன் நெல் உள்பட 70,000 மெட்ரிக் டன் நெல் தேக்கம்

காட்பாடியில் வீணாகும் மக்கள் வரிப்பணம் 6 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் பாழடைந்த அவலம்

October 24, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருவாரூரில் மளிகை கடைக்குள் புகுந்து திருடி விட்டு மளிகை கடையை எரித்த மர்ம நபர்கள்

October 9, 2026
புழல் நாகப்பா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் குப்பை கழிவுகளால் நோய் தொற்று அபாயம்

மார்த்தாண்டம் இலவுவிளை உள்ள மார்எப் ரேம் தனியார் பொறியியல் கல்லூரியில் கோலாகலமாக ஓணக்கொண்டாட்டம்

August 25, 2026
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, மழை மற்றும் காடுகளில் விளையக்கூடிய 108 மூலிகைகளைக் கொண்டு அபிஷேகம்

June 30, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

உயிருக்கு ஆபத்தான நிலையில் கட்டு விரியன் பாம்பு கடித்த 8-ம் வகுப்பு மாணவி உயிரைக்காப்பாற்றி சாதனை

0
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

திருவாரூர் டீக்கடையில் வணிக சிலிண்டரில் இருந்து தண்ணீர் வெளியேறியதாகப் பரபரப்பு

0
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் என சேகர்பாபு பேட்டி

0
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

பெண்கள் தங்களது குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் தலைவர் லீலா அலெக்ஸ் பேச்சு

0
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

உயிருக்கு ஆபத்தான நிலையில் கட்டு விரியன் பாம்பு கடித்த 8-ம் வகுப்பு மாணவி உயிரைக்காப்பாற்றி சாதனை

October 27, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

திருவாரூர் டீக்கடையில் வணிக சிலிண்டரில் இருந்து தண்ணீர் வெளியேறியதாகப் பரபரப்பு

October 27, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் என சேகர்பாபு பேட்டி

October 27, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

பெண்கள் தங்களது குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் தலைவர் லீலா அலெக்ஸ் பேச்சு

October 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.