September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

மீண்டும் வெளியாகும் வீரம் படம் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

by Priscilla
April 26, 2025
in Cinema
A A
0
மீண்டும் வெளியாகும் வீரம் படம் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சிறுத்தை சிவா இயக்கத்தில் , நடிகர் அஜித் நடிப்பில் 2014-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் தான் வீரம் . இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடித்து இருந்தார் . நடிகர் விஜய்யின் ஜில்லா படத்துடன் நேரடி போட்டியாக வெளிவந்த இந்த படம் 130கோடி வசூல் செய்து அசத்தியது .

இந்நிலையில் சமீபகாலமாக பழைய படங்களை திரும்ப திரையரங்கில் வெளியிடுவது வழக்கமாக உள்ளது . அந்த வகையில் விஜய்யின் கில்லி ,சச்சின் போன்ற போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது . அந்த வகையில் நடிகர் அஜித் குமார் அவர்களின் வீரம் படம் மறுபடியும் திரையில் திரையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது .

வரும் மே -1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்த நாள் இதனையொட்டி வீரம் படம் திரும்ப வெளியாக உள்ளது . இதற்கான ட்ரைலர் வெளியாகி அஜித் ரசிகர்ககுக்கு மகிழ்ச்சியை தந்து உள்ளது . நடிகர் அஜித் பிறந்த நாளை கொண்டாட இந்த படம் மிக சரியானது என்றும் கருதுகின்றனர்.

Tags: ACTOR AJITHre releasetamil cinemaveeram movie
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சித்திரை அமாவாசை – பித்ரு தோஷ நிவாரணத்திற்கு சிறப்பான நாள்!

Next Post

சட்டசபையில் உதயநிதி புதிய மசோதா தாக்கல்

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
சட்டசபையில் உதயநிதி புதிய மசோதா தாக்கல்

சட்டசபையில் உதயநிதி புதிய மசோதா தாக்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.