சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆணவ கொலை விசிகவினர் போராட்டம்
சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆணவ கொலை நடைபெற்றுள்ளதாக விசிகவினர் போராட்டம் நடத்திய நிலையில் என்ன செய்வது என்று தலைவர் திருமாவளவனிடம் கட்சியினர்...



















