July 2, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

by Satheesa
July 2, 2026
in News
A A
0
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் அன்றைய தினம் வீட்டை அடித்து உடைத்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது , இருபதுக்கும் மேற்பட்டோர் காதலி மற்றும் அவரது உறவினர்களின் வீட்டை கற்கள் மற்றும் கட்டைகளால் அடித்து உடைக்கும் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது :-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும் சாத்தங்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி சாத்தங்குடியில் கொட்டகை ஒன்றில் தூக்கிட்ட நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் இயற்கைக்கு மாறான மரணமாக வழக்கு பதிவு செய்தனர். பெண் வீட்டார் ஆணவ படுகொலை செய்து விட்டதாக பார்த்திபன் குடும்பத்தினர், விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மயிலாடுதுறையில் பெண் வீட்டாரால் தகனம் செய்யப்பட்டது.
காதலன் பார்த்திபன் உடல் நேற்று தரங்கம்பாடியில் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 29ஆம் தேதி காதலனின் உறவினர்கள் மற்றும் பலர் காதலி மற்றும் அவரது உறவினர்களின் வீட்டை அடித்து உடைத்தனர். தற்போது அந்த காட்சிகள் வெளியாகி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 20க்கும் மேற்பட்டோர் கற்களைக் கொண்டும் , கட்டைகளைக் கொண்டும் இறந்த காதலியின் உறவினர் வீட்டை அடித்து உடைக்கும் காட்சிகளும் , வீட்டில் உள்ளவர்கள் பதறி அலறும் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.

Tags: district newsmayiladuthuraitamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

Related Posts

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்
News

Bakthi

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

அத்திப்பட்டி கிராமம் காணாமல் போவது போல் நிஜத்தில் காணாமல் போன வக்பு வாரியத்திற்கு சொந்தமான 500 கோடி 

July 2, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

July 2, 2026
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

0
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

July 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.