திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கமலாமாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழா
சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கமலாமாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழாவின் துவக்கமாக இன்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர்...




















