October 3, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கமலாமாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழா

by Satheesa
July 2, 2026
in News
A A
0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கமலாமாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழாவின் துவக்கமாக இன்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் மண்ணுக்குரிய ஸ்தலமாக விளங்கும் இக்கோவில் சக்தி பீடங்களில் ஒன்பதாவது சக்தி பீடமாக உள்ளது. கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் கமலாம்பிகை அம்மனை முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனை பாடி வணங்கியுள்ளார். கமலாம்பிகை பெயரிலேயே இத்திருக்கோவிலின் திருக்குளமான கமலாலயம் அமைந்துள்ளது.

இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருவாரூர் தியாகராஜ சுவாமி கமலாம்பிகைக்கு ஆடிப்பூரத் திருவிழா 10 தினங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதன் துவக்கமாக இன்று காலை கோவில் வளாகத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புனித கடத்தில் நீர் வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மூலம் பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து பந்தல் கால் முன்பு மங்களப் பொருட்களை வைத்து பூஜை செய்து பந்தக்கால் நடப்பட்டது.
ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆடிப்பூரத்தன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருநகரி பிடாரி அம்மன் கோயிலில் நிறைவடையாமல் உள்ள தொடங்கப்பட்ட திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம்

Next Post

தமிழக அரசு முழுமையாக பயிர் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Related Posts

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026
Next Post
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு முழுமையாக பயிர் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

September 29, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.