October 7, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

by Satheesa
August 18, 2026
in News
A A
0
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பெண்கள் பாதுகாப்பு குறித்து கல்லூரி இணையதளம், தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தங்களது தகவல்களை தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும் இணையதளத்தை மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி சைபர் கிரைம் பிரிவு மற்றும் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் இணைந்து “விழிப்புடன் இருங்கள் பாதுகாப்பாக இருங்கள்” என்ற தலைப்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராமச்சந்திர ராஜா தலைமை தாங்கினார். கல்லூரியின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பாளர் அனிதா வரவேற்றுப் பேசினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகப்ரியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மயிலாடுதுறை சைபர் கிரைம் பிரிவு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் சைபர் குற்றங்கள் குறித்து விளக்கி பேசினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மாணவிகள் அனைவரும் சைபர் கிரைம் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து மாணவிகளுக்கு முக்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அதில் தனிநபர் விவரங்களைப் பாதுகாப்பாக வைப்பது, வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது, ஓடிபி மற்றும் வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிராமல் இருப்பது, மேலும் இணையத்தில் சந்தேகத்திற்குரிய இணைப்புகளைச்சொடுக்காமல் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், இணையவழி பணமோசடி அல்லது குற்றங்கள் நடந்தால் உடனடியாக 1930 என்ற 24 மணி நேரமும் இயங்கும் உதவி எண்ணை அழைக்கலாம். கல்லூரி இணையதளம்: www.dggacollege.edu.in, தேசிய சைபர் கிரைம் இணையதளம்: http://cybercrime.gov.in ஆகியவற்றை உடனே புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் பேராசிரியர்கள் மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை சைபர் கிரைம் பிரிவு மாணவ பிரதிநிதி சுசிமித்ரா தொகுத்து வழங்கினார். முடிவில், மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி நன்றி கூறினார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது என்று மயிலாடுதுறை TVK அலுவலகத்திற்கு வந்த குடுகுடுப்பைக்காரர் 

Next Post

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

செம்பனார்கோவிலில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது

September 28, 2026
நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்

September 27, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.