October 6, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

by Satheesa
October 6, 2026
in News
A A
0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் நத்தம்ரோடு, நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை சம்பவ இடத்தில் சாணார்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக பிரமுகர் பாத்ரூம் முருகன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த வீரபத்திரன் என்பவர் வெட்டி படுகொலை.

திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமான ‘பாத்ரூம்’ முருகன் கடந்த ஜூலை 2025-ல் காரில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கொலைச் சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (எ) ‘பாத்ரூம்’ முருகன். இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்ததாரராகவும், திமுக பிரமுகராகவும் இருந்தார். ஊரில் உள்ள கட்டணக் கழிப்பறைகளை ஏலம் எடுத்து நடத்தியதால் இவருக்கு ‘பாத்ரூம் முருகன்’ என்ற பெயர் வந்தது.

  • கடத்தல்: ஜூலை 23, 2025 அன்று வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த முருகனை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது. கொலை: காவல்துறை துரத்துவதை அறிந்த அக்கும்பல், ஓடும் காரிலேயே முருகனை வெட்டிக் கொலை செய்தது. காரணமும் கைது நடவடிக்கையும் மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் வரவு-செலவு கணக்கு பார்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் தகராறு காரணமாக இப்படுகொலை நடந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக முருகனின் கார் ஓட்டுநர் ஷேக் பரீத் உள்பட 8 பேரை கோபால்பட்டி மற்றும் நத்தம் பகுதியில் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். இந்நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தற்போது வெளியில் உள்ள நிலையில் இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான வீரபத்திரன் என்பவர் திண்டுக்கல் நத்தம் ரோடு நொச்சி ஓடைப்பட்டி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் கொலை குற்றவாளிகளை தேடி வரும் நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் ஆயுதங்களை தற்போது கைப்பற்றியுள்ளனர்.திமுக பிரமுகர் பாத்ரூம் முருகன் கொலை செய்யப்பட்டதால் பழிக்கு பழிவாங்கப்பட்டதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி

October 6, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

September 22, 2026
திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி மேற்கு ஒன்றியத்தில் சமத்துவ பொஙல் விழா

January 14, 2026
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி நிறுவனத்தின் வழக்கு : நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

November 25, 2025
சகோதர யுத்தத்தின் தொடர்ச்சி: இபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்குமா விஜய்யின் தேர்தல் பிரசாரம்?

கடலோர மாவட்டங்களில் கவனம் செலுத்தும் விஜய்: தேர்தல் களத்தில் புதிய திருப்பம் என்றும் மீனவர்கள் நண்பன் நான் – நாகையில் த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

September 20, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.