வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்.
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கோலாகுளம் பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்து வழிபாடு. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர்...

















