May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் கோயிலில் சகோபுரம் உற்ச்சவம்

by Satheesa
May 6, 2025
in Bakthi
A A
0
ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் கோயிலில் சகோபுரம் உற்ச்சவம்
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் கோயிலில் சகோபுரம் உற்ச்சவம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற ஸ்ரீ திருநிலைநாயகி உடைனாகிய பிரமபுரீஸ்வரர் சுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

இக்கோயிலின் சித்திரை பிரமோற்சவம் கடந்த 1 ம் தேதி கொடியேற்றத்துடள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் உற்சவத்தின் 5 ம் நாள் திருவிழாவான தெருவடைச்சான் எனப்படும் சகோபுர திருவிழா இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சகோபுரத்தில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர்.

அதனையடுத்து பக்தர்கள் சகோபுரத்தை வடம் பிடித்து இழுத்தனர். சகோபுரம் நான்கு மாட வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

முன்னதாக மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தெருவடைச்சான் எனும் சகோபுரத்தை துவக்கி வைத்தார் .

ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசு பேருந்து சேவை

Next Post

இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை எப்போது..?

Related Posts

வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
Bakthi

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு வழுவூர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கார் காவடி எடுத்த வினோத வழிபாடு

May 3, 2026

திருவாரூர் 108 திவ்ய தேசங்களில் பதினாறாவது திவ்ய தேசமான திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் தேர் திருவிழா

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை எப்போது..?

இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை எப்போது..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி அருகே நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி அசைவு உணவு வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்

உழைக்கும் மக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் உன்னத தினமாக மே தினத்தை கொண்டாடும் வகையில் திருவாரூர் மக்கள் கோரிக்கை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.