• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

நாகை அருகே கோவில்கடம்பனூர் ஸ்ரீ சட்டநாத ஐயனார் ஆலய மகா கும்பாபிஷேகம்

by Satheesa
October 31, 2026
in Bakthi, News
0
மயிலாடுதுறை சின்னக்கடை வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சம்வத்ஸராபிஷேகம் & சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகை அருகே கோவில்கடம்பனூர் ஸ்ரீ சட்டநாத ஐயனார் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசை: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்:

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே கோவில்கடம்பனூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சட்டநாத ஐயனார் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
​கோவில்கடம்பனூரில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரநாயகி அம்பிகா உடனுறை கைலாசநாதர் ஆலயத்தின் மேற்குப் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சட்டநாத ஐயனார், ஸ்ரீ பணிக்கேஸ்வரர் மற்றும் ஸ்ரீ வீரன் ஆலயங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் விமானங்களுக்கு வர்ண கலாபங்கள் தீட்டப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மகா கும்பாபிஷேக விழா கடந்த 28-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது.
​தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நாளான இன்று காலை கோபூஜையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகா பூர்ணாஹுதி தீபாராதனை காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
​சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து வந்து, வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ சட்டநாத ஐயனார், ஸ்ரீ பணிக்கேஸ்வரர், ஸ்ரீ வீரன் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலய விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
​இவ்விழாவில் கோவில்கடம்பனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில்கடம்பனூர் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

மயிலாடுதுறையில் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் விநாயகர் கொடியேற்றம்

Next Post

சுகாதாரத்துறை சார்பில், 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் A மருந்து வழங்குவதற்கான முகாம்

Related Posts

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

கொரட்டூரில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் படுகாயம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

மயிலாடுதுறையில் DMK மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

October 31, 2026
Next Post
மயிலாடுதுறை சின்னக்கடை வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சம்வத்ஸராபிஷேகம் & சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

சுகாதாரத்துறை சார்பில், 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் A மருந்து வழங்குவதற்கான முகாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

by Satheesa
October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

by Satheesa
October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6