• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
in News, News, Politics
0
மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி மற்றும் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களின் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானோஷ்குமார் பதவி விலக கோரியும் ஒப்பந்த அடிப்படையில் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் குமார் தலைமையில் நடைபெற்ற பேரணி , மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. அம்பேத்கர் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் பங்கு பெற்றனர்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

Related Posts

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

கொரட்டூரில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் படுகாயம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

மயிலாடுதுறையில் DMK மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

நான் DMK உறுப்பினர் செந்தில் செல்வன் அறிவிப்பு MDMK-லிருந்து விலகியதான செய்தியாளர் கேள்விக்கு பதில்

October 31, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

by Satheesa
October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

by Satheesa
October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6