வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி விட்டதாக கண்ணீர் மல்க புகார்
தஞ்சையை சேர்ந்த சீதா என்ற பெண்மணி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நபர்களிடம் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு உரிய விசா...
















