July 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ஓய்வு பெற்றார் பியூஷ் சாவ்லா. !

by gowtham
June 6, 2025
in Sports
A A
0
ஓய்வு பெற்றார் பியூஷ் சாவ்லா. !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

இந்திய கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் இடம் கிடைக்கவில்லை.

இதனால் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்ற இல்லாத நிலையில் 36 வயதான பியூஷ் சாவ்லா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
பியூஷ் சாவ்லா இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளும்,25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளும், 7 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார். 2012 டிசம்பர் 22 அன்று இங்கிலாந்துக்கு எதிரான டி20க்குப் பிறகு, தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும், இவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , சென்னை சூப்பர் கிங்ஸ் , மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இளம் வயதில் அறிமுகமான இந்திய கிரிக்கெட் வீரர் சாவ்லா தான் என்ற பெறுமை இருக்கிறது.

தேசிய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கிரிக்கெட் உலகில் பிரபலமானவர். அனைவரும் அவரது ஓய்வுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags: BCCIindian cricketIPLretirement
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

65 வயது EX எம்பியை 2 திருமணம் செய்தார் மஹூவா மொய்த்ரா.. !

Next Post

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

Related Posts

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்
News

June 11, 2026
கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

பெரியகுப்பத்தில் கே.எஸ் உள் விளையாட்டு அரங்கம் தொடக்கம் : கிரிக்கெட்,கால்பந்து,கராத்தே,சிலம்பம் பயிற்சி திட்டம்

May 15, 2026
TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
News

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

May 10, 2026
சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
Next Post
அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
லஞ்ச ஊழலற்ற அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு கோரிக்கை

July 26, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க செய்ய பல்லாயிரம் ரூபாய் லஞ்சம்

July 24, 2026
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

May 27, 2026
“கூட்டுறவுத் துறையில் புதிய அதிரடி!” – மதுரை சரகத் துணைப்பதிவாளராக ஆசைத்தம்பி இன்று பொறுப்பேற்பு!

March 6, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

0
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.