கள்ளக்குறிச்சி கடைவீதி பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
ஏடிஎம் இயந்திரம் உடைக்கும் முயற்சி தோல்வியடைந்தால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த 15 லட்சம் ரூபாய் தப்பியது ! கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய வீதியாக இருக்கக்கூடிய கடைவீதியில் கரூர்...
















