• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இனி 24 மணி நேரத்துக்கு முன்பே “Chart List”

by gowtham
June 11, 2025
in News
0
இனி 24 மணி நேரத்துக்கு முன்பே “Chart List”
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

இப்போ ரயிலில் டிக்கெட் முன்பதிவு செஞ்ட்சவங்களோட “CHART LIST” எனப்படும் பயணிகளின் பட்டியல், , ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பு வெளியிடப்படுது.

உங்களோட டிக்கெட் waiting list-ல இருக்கு, confirm ஆகுமா-னு இல்லையா? அப்படி என்பதை இந்த “CHART LIST” மூலமா தான் நாம தெரிஞ்சிக்க முடியும்..

இப்படி இருக்கும்போது, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னாடி இப்பட்டியலை வெளியிட்ரதுனால, டிக்கெட் confirm ஆகாதவங்க, மாற்று ஏற்பாடு செய்ய போதிய நேரம் கிடைக்கல்லன்னனு புகார்கள் வந்துச்சி..

குறிப்பாக, கடந்த மாதம் 21 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பிகானெருக்கு பிரதமர் மோடி போன போது, இது தொடர்பாக விவாதிக்கப்பட்டதா சொல்லப்படுது.

இந்நிலையில, முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், பிகானெர் ரயில் கோட்டத்திற்கு உட்பட்ட ஒரு ரயிலில மட்டும் 24 மணிநேரத்திற்கு முன்னாடியே பயணிகளின் CHART LIST வெளியிடப்பட்ருக்கு… , 24 மணி நேரத்திற்கு முன்பே பயணிகளின் பட்டியலை வெளியிட்ரதுனால, கடைசி நேரத்தில் கூடுதல் பெட்டிகளை இணைக்க முடியாதுன்னு சொல்லப்படுது…

இப்போதைக்கு சோதனை அடிப்படையில் பிகானெரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நடைமுறையின் சாதக, பாதக அம்சங்களை ஆராய்ந்த பிறகு தான் நாடு முழுவதும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்து இருக்காங்க…

Tags: chart listtickettrain
Previous Post

அதிபர் ட்ரம்ப் குறித்து அளவுமீறிய பதிவுகள் : வருத்தம் தெரிவித்த எலான் மஸ்க் !

Next Post

அமெரிக்காவில் டிக்டாக் பிரபலம் காபி லேம் கைது – விசா விதிமீறலால் நாடு திரும்ப வழிவகை !

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
அமெரிக்காவில் டிக்டாக் பிரபலம் காபி லேம் கைது – விசா விதிமீறலால் நாடு திரும்ப வழிவகை !

அமெரிக்காவில் டிக்டாக் பிரபலம் காபி லேம் கைது – விசா விதிமீறலால் நாடு திரும்ப வழிவகை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6