May 14, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அதிபர் ட்ரம்ப் குறித்து அளவுமீறிய பதிவுகள் : வருத்தம் தெரிவித்த எலான் மஸ்க் !

by Priscilla
June 11, 2025
in News
A A
0
அதிபர் ட்ரம்ப் குறித்து அளவுமீறிய பதிவுகள் : வருத்தம் தெரிவித்த எலான் மஸ்க் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

வாஷிங்டன் :
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவி ஏற்கத் தயாராகும் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்து, நிதியுதவியுடன் பிரசாரத்திலும் ஈடுபட்ட உலகின் முதன்மை பணக்காரர் எலான் மஸ்க், தற்போது புதிய சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

ட்ரம்பின் புதிய நிர்வாகத்தில், செலவுக்குறைப்புத் திட்டங்களை செயல்படுத்தும் “DOGE” துறைக்கு தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்ட மஸ்க், தன்னுடைய பரிந்துரைகளின் பேரில் ஆட்குறைப்பும், நிதிநீக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பல தரப்பில் எதிர்ப்பும் போராட்டங்களும் உருவாகின.

இந்த சூழலில், அமெரிக்க செனட் அவையில் ‘Big Beautiful Bill’ என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த மசோதா தொடர்பாக எலான் மஸ்க் மறைமுகமாக விமர்சனம் செய்ய, அதிபர் ட்ரம்பின் நிர்வாக பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து ட்ரம்பு – மஸ்க் இடையேயான உறவில் மோதல் ஆரம்பமானது.

ட்ரம்ப் நிர்வாகம், மஸ்க்கு சொந்தமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்த மிரட்டல் விடுத்த நிலையில், பதிலடி விளைவாக மஸ்க், “எப்ஸ்டீன் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் ட்ரம்பின் பெயரும் உள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “மஸ்க் சுயநினைவை இழந்துள்ளார். அவருடன் பேச முடியாத நிலை உருவாகியுள்ளது” என கடுமையாக விமர்சித்தார். அதற்கு பதிலளித்த மஸ்க், “ட்ரம்பை பதவிநீக்கம் செய்து ஜே.டி.வான்ஸை அதிபராக நியமிக்க வேண்டும்” எனக் கூறினார்.

துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்குப் பதிலளித்து, “மஸ்க் அமைதியாக இருந்தால், நிலைமை சரியாகும். அவர் வெளியிட்ட பதிவுகள் உணர்ச்சிவசப்பட்டவை. ட்ரம்பும் மஸ்கும் ஒருகாலத்தில் நெருக்கமானவர்கள். இப்போது அவருடைய நடவடிக்கைகள் நாட்டிற்கு தீங்கானவை. மீண்டும் அவர்கள் இணைவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

இந்நிலையில், தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் பதிவிட்ட எலான் மஸ்க், “கடந்த வாரம் டொனால்டு ட்ரம்ப் குறித்து எனது சில பதிவுகள் அளவுமீறிச் சென்றுவிட்டன. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Tags: donald trumpElon MuskWashington
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாஜக எண்ணம் நிறைவேறாது – திருமாவளவன்

Next Post

இனி 24 மணி நேரத்துக்கு முன்பே “Chart List”

Related Posts

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு
News

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
News

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

May 14, 2026
Next Post
இனி 24 மணி நேரத்துக்கு முன்பே “Chart List”

இனி 24 மணி நேரத்துக்கு முன்பே “Chart List”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

May 14, 2026
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

0
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

May 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.