May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தி பேசுவதை நாராயணசாமி மாற்றிக்கொள்ள வேண்டும் – அன்பழகன்

by gowtham
June 7, 2025
in News
A A
0
தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தி பேசுவதை நாராயணசாமி மாற்றிக்கொள்ள வேண்டும் –   அன்பழகன்
0
SHARES
27
VIEWS
Share on FacebookTwitter

இது தொடர்பாக அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்..

புதுச்சேரியில் ஆண்டு கொண்டு இருந்த காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக இந்த மாநிலத்தில் இருந்து வெளியேற்றியதிற்கு ரங்கசாமியும் ஒரு காரணம் என்று குறிப்பிட்ட அன்பழகன் புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி திமுகவின் கிளை கழகம் போல் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சிக்கு ரங்கசாமி வந்தால் இணைத்துக் கொள்ள மாட்டோம் என்றும் துரோகிகளை ஒருபோது மன்னிக்க மாட்டோம் என்றும் நாராயணசாமி கூறுகிறார், ஆனால் கட்சி தலைமை கூறினால் அதை ஏற்றுக் கொள்வோம் என்றும் அவர் தெரிவிக்கிறார், இதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.

தேர்தல் நேரத்தில் இதுபோன்று கட்சித் தலைவர்களின் மேல் அவதூரை பரப்பி தலைவர்களை இழிவு படுத்தி பேசுவதை நாராயணசாமி வழக்கமாக கொண்டுள்ளார் இதை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் கட்டப் போகிறோம் என்பது வெறும் காட்சி பொருளாகவே மாறி உள்ளது, சட்டமன்றம் கட்டுவது தொடர்பாக அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டதா என கேள்வி எழுப்பிய அவர் சபாநாயகர் அறிவிப்புகளை தொடர்ந்து ரங்கசாமி பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்து வருகிறார், எனவே இதில் துணைநிலை ஆளுநர் தலையிட்டு புதிய சட்டமன்றம் கட்டுகிறோமா இல்லையா என்பதனை விளக்க வேண்டும் என்றார்.

Tags: anbalagancongressnarayanaswamyPuducherry
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தொகுதி மறுசீரமைப்பை எப்படி ? சமமாக வழங்குவார்கள் – செல்வப் பெருந்தகை

Next Post

ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் ரீதியாக ஒரு புரோக்கர் – திராவிட கழக தலைவர் வீரமணி பேட்டி

Related Posts

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்
News

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

May 7, 2026
Next Post
ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் ரீதியாக ஒரு புரோக்கர் –  திராவிட கழக தலைவர் வீரமணி பேட்டி

ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் ரீதியாக ஒரு புரோக்கர் - திராவிட கழக தலைவர் வீரமணி பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

0
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

0
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

0
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

0
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

May 7, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.