September 21, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

எப்போது மின்கம்பி அறுந்துவிழும் என்ற அச்சத்தோடு ஆடிப்பெருக்கை கொண்டாடிய திருவாரூர் பொதுமக்கள்

by Satheesa
August 4, 2026
in News
A A
0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

எப்போது மின்கம்பி அறுந்துவிழும் என்ற அச்சத்தோடு ஆடிப்பெருக்கை கொண்டாடிய திருவாரூர் பொதுமக்கள்*

தமிழக முழுவதும் ஆடிப்பெருக்கு விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஆடி பதினெட்டாம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடி நீர்நிலைகளுக்கு சென்று அரிசி பழங்கள் வைத்து வழிபாடு நடத்தி, மஞ்சள் கயிறு கட்டி வழிபடுவது வழக்கம்.

அதன்படி இன்று திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஆறுகளிலும் நீர் வராததன் காரணமாக, தண்ணீர் உள்ள ஒரே இடமான உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலுக்கு சொந்தமான கமலாலய திருக்குளத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர். பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே உயிர் பயத்துடன் ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் ஆடிப்பெருக்கு கொண்டாடும் பொதுமக்களின் தலைக்கு மேலே மின் கம்பி அறுந்து தொங்கி வருகிறது. இந்த மின்கம்பி எப்போது கீழே விழுந்து உயிர் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர்.

திருவாரூர் நகராட்சி அலுவலகம் நேர் எதிரே கமலாலய திருக்குளம் அமைந்துள்ள போதும், இதனை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இந்த மின்கம்பமானது கடந்த பல நாட்களாக இவ்வாறுதான் தொங்கிக்கொண்டு வரும் நிலையில், இதனை மின்சார துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று கமலாலயக் குளக்கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாடி வரும்போது எப்போது இந்த மின் கம்பி அறுந்து விழும் என்ற அச்சத்தோடு ஆடிப்பெருக்கு கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து மின்வாரி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார்.

பேட்டி : பரணிதரன் மற்றும் ராஜகோபால் – பொதுமக்கள்

Tags: district newstamil nadutamilnaduTiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

Next Post

திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Related Posts

ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.