December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

கமல்ஹாசன் சொத்து மதிப்பு, கடன் எவ்வளவு ?

by gowtham
June 7, 2025
in Cinema
A A
0
கமல்ஹாசன் சொத்து மதிப்பு, கடன் எவ்வளவு ?
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், சென்னை புரசைவாக்கம் சர் எம் சிடி. முத்தையா செட்டியார் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தமக்கு 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.78.90 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி. ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி. கடனாக ரூ.49.67 கோடி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை, உத்தண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் மொத்தம் 4 வணிகக் கட்டிடங்களை அவர் வைத்திருக்கிறார். இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.111.1 கோடி. திண்டுக்கல்லில் உள்ள வில்பட்டி கிராமத்தில் ரூ.22.24 கோடி மதிப்புள்ள விவசாய நிலமும் கமலுக்கு உள்ளது. மேலும், கமல்ஹாசன் கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.2.60 லட்சம். மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பி.எம்.டபிள்யூ. லக்சஸ் ஆகிய 4 கார்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த சொத்து மதிப்பு ரூ.305.55 கோடி என்று கமல் குறிப்பிட்டுள்ளார். கமலின் வருமானம் 2019-2020 ஆம் ஆண்டில் ரூ.22.1 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.78.9 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: ACTOR KAMALchennaitamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரசிகர்கள் உயிரிழப்பு : கர்நாடக கிரிக்கெட் சங்கம் அதிரடி நடவடிக்கை – உயர் அதிகாரிகள் ராஜினாமா !

Next Post

சிந்து நதி நீர் ஒப்பந்தம்.. இந்தியா பிளானிங் என்ன.. ?

Related Posts

“சிறுபான்மை சமூகங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்… உடனடி நடவடிக்கை அவசியம்” – இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்
Cinema

December 5, 2025
கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !
Cinema

கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

December 4, 2025
ஒரே படத்தில் கேமியோக்களின் மாபெரும் அணிவகுப்பு : ‘ஜெயிலர் 2’ அப்டேட்

December 3, 2025
கமல் தயாரிக்கும் படத்தில் சுந்தர்.சி விலகியது ஏன்? – ரஜினிகாந்த் கொடுத்த பதில்

November 27, 2025
Next Post
சிந்து நதி நீர் ஒப்பந்தம்.. இந்தியா பிளானிங் என்ன.. ?

சிந்து நதி நீர் ஒப்பந்தம்.. இந்தியா பிளானிங் என்ன.. ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

திருப்பரங்குன்றம் தீபம்: போராட்டம்  நயினார் நாகேந்திரன் உட்பட 93 பேர் மீது வழக்கு பதிவு!

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அல்லது… அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பதிவு!

குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

திருப்பரங்குன்றம் தீபம்: உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை டிச. 9-க்கு ஒத்திவைப்பு!

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.