September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

“மேற்கத்திய மக்களே இங்க வர்றாங்க…” — நடிகர் ரஜினியின் அறிவுரை!

by Priscilla
May 1, 2025
in Cinema
A A
0
“மேற்கத்திய மக்களே இங்க வர்றாங்க…” — நடிகர் ரஜினியின் அறிவுரை!
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இளைஞர்கள் குறித்து முக்கியமான பார்வையை பகிர்ந்தார்.

அவர் கூறுகையில், “இன்றைய செல்போன் யுகத்தில் இளைஞர்கள் பாரத நாட்டின் கலாசாரம் மற்றும் அதன் பெருமைகள் குறித்து அறியாமல், மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுகிறார்கள். நம் நாட்டின் பண்பாட்டையும், சம்பிரதாயத்தையும் அறிந்து, அதை பின்பற்றும் பொறுப்பு இளைஞர்களின் மீது உள்ளது” என்றார்.

மேலும், “மேற்கத்திய நாடுகளின் மக்கள் தங்களது கலாசாரத்தில் நிம்மதி இல்லாமல் இந்தியா வந்துவிடுகிறார்கள். யோகா போன்ற பாரம்பரிய வாழ்வியல் முறைகளை நாடி வருகின்றனர். இது நமது கலாசாரத்தின் மகத்துவத்தைக் காட்டுகிறது. எனவே, இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாரதத்தின் பெருமைகளை எடுத்துச் செல்ல வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

தற்போது ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்திலும், நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Tags: super star rajinitamil cinematamil culture
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சமூக வலைதளங்களில் சீமான் மீது கொலை மிரட்டல்

Next Post

“மே 1 அன்று ஊதியத்துடன் விடுமுறை அளித்தவர் அறிஞர் அண்ணா”

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
“மே 1 அன்று ஊதியத்துடன் விடுமுறை அளித்தவர் அறிஞர் அண்ணா”

"மே 1 அன்று ஊதியத்துடன் விடுமுறை அளித்தவர் அறிஞர் அண்ணா"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

March 4, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.